எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

எரேமியா (Jeremiah) 48:17 - Tamil bible image quotes