எரேமியா 44 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

நான் இவ்விடத்தில் உங்களை தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 44:29 - Tamil bible image quotes