எரேமியா 40 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

எரேமியா (Jeremiah) 40:6 - Tamil bible image quotes