எரேமியா 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

எரேமியா (Jeremiah) 4:2 - Tamil bible image quotes