எரேமியா 4 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.

எரேமியா (Jeremiah) 4:13 - Tamil bible image quotes