எரேமியா 39 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

எரேமியா (Jeremiah) 39:18 - Tamil bible image quotes