எரேமியா 38 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.

எரேமியா (Jeremiah) 38:20 - Tamil bible image quotes