எரேமியா 38 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.

எரேமியா (Jeremiah) 38:15 - Tamil bible image quotes