எரேமியா 36 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்து போட்டான்.

எரேமியா (Jeremiah) 36:23 - Tamil bible image quotes