எரேமியா 35 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.

எரேமியா (Jeremiah) 35:9 - Tamil bible image quotes