எரேமியா 32 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,

எரேமியா (Jeremiah) 32:20 - Tamil bible image quotes