எரேமியா 28 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

எரேமியா (Jeremiah) 28:15 - Tamil bible image quotes