எரேமியா 22 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போகும் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 22:5 - Tamil bible image quotes