எரேமியா 2 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

எரேமியா (Jeremiah) 2:37 - Tamil bible image quotes