எரேமியா 2 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.

எரேமியா (Jeremiah) 2:30 - Tamil bible image quotes