எரேமியா 17 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எரேமியா (Jeremiah) 17:20 - Tamil bible image quotes