எரேமியா 16 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள்நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

எரேமியா (Jeremiah) 16:6 - Tamil bible image quotes