எரேமியா 16 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எரேமியா (Jeremiah) 16:21 - Tamil bible image quotes