எரேமியா 16 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ஆதலால், உங்களை இந்த தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

எரேமியா (Jeremiah) 16:13 - Tamil bible image quotes