எரேமியா 16 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

நீங்கள் உங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள்.

எரேமியா (Jeremiah) 16:12 - Tamil bible image quotes