எரேமியா 13 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.

எரேமியா (Jeremiah) 13:6 - Tamil bible image quotes