எரேமியா 13 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

எரேமியா (Jeremiah) 13:17 - Tamil bible image quotes