எரேமியா 1 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

எரேமியா (Jeremiah) 1:7 - Tamil bible image quotes