யாக்கோபு 5 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

யாக்கோபு (James) 5:4 - Tamil bible image quotes