யாக்கோபு 3 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.

யாக்கோபு (James) 3:12 - Tamil bible image quotes