யாக்கோபு 2 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?

யாக்கோபு (James) 2:6 - Tamil bible image quotes