யாக்கோபு 2 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

யாக்கோபு (James) 2:23 - Tamil bible image quotes