ஏசாயா 7 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோகும்.

ஏசாயா (Isaiah) 7:8 - Tamil bible image quotes