ஏசாயா 7 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும்கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.

ஏசாயா (Isaiah) 7:6 - Tamil bible image quotes