ஏசாயா 7 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார் யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,

ஏசாயா (Isaiah) 7:3 - Tamil bible image quotes