ஏசாயா 7 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?

ஏசாயா (Isaiah) 7:13 - Tamil bible image quotes