ஏசாயா 66 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

ஏசாயா (Isaiah) 66:10 - Tamil bible image quotes