ஏசாயா 65 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.

ஏசாயா (Isaiah) 65:5 - Tamil bible image quotes