ஏசாயா 65 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.

ஏசாயா (Isaiah) 65:1 - Tamil bible image quotes