ஏசாயா 63 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.

ஏசாயா (Isaiah) 63:18 - Tamil bible image quotes