ஏசாயா 60 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.

ஏசாயா (Isaiah) 60:20 - Tamil bible image quotes