ஏசாயா 59 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.

ஏசாயா (Isaiah) 59:7 - Tamil bible image quotes