ஏசாயா 59 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

ஏசாயா (Isaiah) 59:6 - Tamil bible image quotes