ஏசாயா 58 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும்.

ஏசாயா (Isaiah) 58:10 - Tamil bible image quotes