ஏசாயா 57 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய்.

ஏசாயா (Isaiah) 57:9 - Tamil bible image quotes