ஏசாயா 51 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

நீதியைப் பின்பற்றி கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

ஏசாயா (Isaiah) 51:1 - Tamil bible image quotes