ஏசாயா 5 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.

ஏசாயா (Isaiah) 5:30 - Tamil bible image quotes