ஏசாயா 48 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.

ஏசாயா (Isaiah) 48:6 - Tamil bible image quotes