ஏசாயா 47 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

ஏசாயா (Isaiah) 47:12 - Tamil bible image quotes