ஏசாயா 46 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.

ஏசாயா (Isaiah) 46:13 - Tamil bible image quotes