ஏசாயா 45 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

ஏசாயா (Isaiah) 45:17 - Tamil bible image quotes