ஏசாயா 43 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

ஏசாயா (Isaiah) 43:28 - Tamil bible image quotes