ஏசாயா 42 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசாயா (Isaiah) 42:9 - Tamil bible image quotes