ஏசாயா 42 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

ஏசாயா (Isaiah) 42:13 - Tamil bible image quotes