ஏசாயா 41 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

ஏசாயா (Isaiah) 41:9 - Tamil bible image quotes